Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் கட்சியிலிருந்து விலகுகிறார்

வாசிப்புநேரம் -
தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் கட்சியிலிருந்து விலகுகிறார்

படம்: Reuters/Ahn Young-joon

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தென்கொரியாவில் பதவியலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) ஆளும் மக்கள் சக்திக் கட்சியைவிட்டு அதிகாரபூர்வமாக வெளியேறியிருக்கிறார்.

அடுத்த மாதம் (ஜூன்) மூன்றாம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும்.

அதற்கு முன் திரு யூன் தமது Facebook பக்கத்தில், கட்சியைவிட்டு வெளியேறுவது குறித்து அறிவித்தார்.

கடந்த சில நாள்களாக ஆளும் பழமைவாதக் கட்சி முன்னாள் அதிபர் யூன் சரியான முடிவை எடுக்க வேண்டும என்று வலியுறுத்தி வந்தது.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்