தென் கொரியர்கள் காப்பி குடித்தால் வட கொரியாவைப் பார்க்கலாம்...
வாசிப்புநேரம் -
(படம்: REUTERS/Kim Soo-hyeon)
தென்கொரியர்களுக்கு எல்லை தாண்டாமலேயே வட கொரியாவை எட்டிப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
தென் கொரிய-வடகொரிய எல்லைக்கு அருகே புதிதாக Starbucks காப்பிக் கடை திறக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் தலைநகர் சோலிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் Aegibong Peace Ecopark பூங்காவில் கடை...
ராணுவச் சோதனச்சாவடி ஒன்றைக் கடக்கவேண்டும்..
கடைக்குள் சென்றால் பின்னணியில் வடகொரியாவின் Songaksan மலை தெரியும்..
தொலைநோக்கிக் கருவியைப் பயன்படுத்தினால் மலையில் இருக்கும் ஒரு கிராமத்தையும் பார்க்கமுடியும்.
தென் கொரியா அதன் எல்லையோரத்தில் மேலும் பல சுற்றுலாத்தலங்களைத் திறக்க முனைகிறது.
அத்தகைய முயற்சிகளின் ஒரு பகுதியாக Starbucks கிளை திறக்கப்படுகிறது.

ஆதாரம் : Reuters