Skip to main content
Super Tuesday
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் செய்தியில் மட்டும்

Super Tuesday -"வழக்குகள் தொடர்ந்தாலும் டிரம்ப்பை ஆதரிப்போம்!"

வாசிப்புநேரம் -
Super Tuesday - அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தின் முக்கியமான நாள்.

15 மாநிலங்களில் முன்னோடி வாக்கெடுப்புகள் நடைபெற்று அதன் முடிவுகளும் வந்துள்ளன.

ஜனநாயகக் கட்சியின் திரு ஜோ பைடன் எதிர்பார்த்தபடி கட்சியின் அதிபர் வேட்பாளராக முன்னணி வகிக்கிறார்.

குடியரசுக் கட்சியைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 14 மாநிலங்களில் திரு டோனல்ட் டிரம்ப் வெற்றி பெற்று பேராளர்களைச் சேர்த்துள்ளார்.

"இது எதிர்பார்த்த ஒன்றுதான்; அவர் மீது வழக்குகள் தொடர்ந்தாலும், அவர் குற்றம் புரிந்தவர் என்று தீர்ப்பு வர நேர்ந்தாலும் அவரை ஆதரிப்போம் என்ற உறுதியில் மாற்றமில்லை என்று குடியரசுக் கட்சியினர் சொல்வது போல் முடிவுகள் அமைந்துள்ளன," என்றார் கலிபோர்னியாவில் உள்ள அரசியல் கவனிப்பாளர் மணி மணிவண்ணன்.

மேல்விவரங்கள் காணொளியில்...

மேலும் செய்திகள் கட்டுரைகள்