பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்...ஒரு கண்ணோட்டம்
வாசிப்புநேரம் -

(படம்: Mediacorp)
50 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலில் சிங்கப்பூர் வீரர் ஜோனத்தன் டான் (Jonathan Tan) அரை இறுதிக்குச் செல்லும் வாய்ப்பை நழுவ விட்டுள்ளார்.
அவர் எடுத்துக்கொண்ட நேரம் 22.26 விநாடி.
கடந்த ஆண்டு கம்போடியாவில் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் டான் பங்கெடுத்தார்.
அப்போது அவர் எடுத்துக்கொண்ட நேரத்தைவிட இம்முறை சில விநாடிகள் கூடுதலானது.
மாசேவில் படகோட்டப் போட்டியில் கலந்துகொண்ட சிங்கப்பூர் வீரர் ரயன் லோ 16ஆவது இடத்தைப் பிடித்தார்.
ஆண்களுக்கான படகோட்டத் தகுதிச் சுற்றில் 43 பேர் போட்டியில் கலந்துகொண்டனர்.
முதல் பத்து இடங்களில் வந்தோர் இறுதிச் சுற்றில் பதக்கத்துக்காகப் போட்டியிடுவர்.