உலகம் exclusive
“தீபாவளி என்றாலே தி. நகர் தான்" - தயாராகும் சென்னை மக்கள்
This audio is generated by an AI tool.
தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, பலகாரம் தான்.
இதில் முக்கிய பங்கு வகிக்கும் புத்தாடை வாங்க சென்னையில் பெயர்பெற்ற இடம் ரங்கநாதன் தெரு.
தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இந்தத் தீபாவளிக்குப் புது வரவுகள் என்னென்ன, பண்டிகைக்குச் சென்னை மக்கள் எப்படி தயாராகிறார்கள்….விவரங்கள் இதோ...