Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தைவானை நெருங்கும் புயல் - 10,000 பேர் வீடுகளைவிட்டு வெளியேறினர்

வாசிப்புநேரம் -
தைவானை கிராத்தோன் (Krathon) புயல் நெருங்குகிறது.

புயல் தரையிறங்குவதற்குமுன் அதன் தெற்கு, கிழக்கு வட்டாரங்கள் பருவமழையையும் பலத்த காற்றையும் சந்திக்கின்றன.

புயல், முதலில் எதிர்பார்த்த அளவுக்குக் கடுமையாக இருக்காது என்று கணிக்கப்படுகிறது.

எனினும் தைவான் முழுதும் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. பாதிப்படையக்கூடிய வட்டாரங்களைவிட்டுச் சுமார் 10,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.

தைவான் உள்ளூர் விமானங்களையும் படகுச் சேவைகளையும் ரத்துச் செய்துவிட்டது.
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்