Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

42,000 ART பரிசோதனைச் சாதனங்களைத் திருடிய நபர்

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சரக்குக் கிடங்கிலிருந்து 42,000 ART பரிசோதனைச் சாதனங்களை ஒருவர் திருடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அதுகுறித்துத் தற்போது காவல்துறை விசாரணை இடம்பெறுகிறது. சௌத் சிட்னி வட்டாரக் காவல்துறைப் பிரிவினர் விசாரணையை வழிநடத்துகின்றனர். 

ஆஸ்திரேலியாவில் பரிசோதனைச் சாதனங்களுக்குப் பற்றாக்குறை  ஏற்பட்டுள்ள வேளையில் அத்தனை சாதனங்கள் திருட்டுப்போனதை நியூ சௌத் வேல்ஸ் முதலமைச்சர் கடுமையாகச் சாடியுள்ளார்.

காவல்துறை அவரைப் பிடித்துவிடும் 

என்றும் அவர் தெரிவித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்