Skip to main content
தக்சின் ஷினவாட் அடுத்த மாதம் விடுதலை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தக்சின் ஷினவாட் அடுத்த மாதம் விடுதலை

வாசிப்புநேரம் -
தக்சின் ஷினவாட் அடுத்த மாதம் விடுதலை

(கோப்புப் படம்: AFP/Manan Vatsyayana)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தாய்லந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாட் (Thaksin Shinawatra) சிறையிலிருந்து முன்கூட்டியே விடுதலை செய்யப்படவிருக்கிறார்.

76 வயது தக்சின் அடுத்த மாதம் விடுவிக்கப்படுவார்.

ஊழல் குற்றங்களுக்காகக் கடந்த ஆண்டு செப்டம்பரில் அவருக்கு ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தக்சினின் தண்டனைக் காலம் ஓராண்டுக்கும் குறைவாக உள்ளது.  

அத்துடன் அவரின் வயதையும் கருத்தில் கொண்டு அவரை முன்கூட்டியே விடுதலை செய்யவிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

தண்டனைக் காலம் முடியும்வரை தக்சின் கண்காணிப்புக் கருவியை அணிந்திருப்பார்.

அவருக்குச் சில நிபந்தனைகளும் விதிக்கப்படும்.

ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்