தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிவிலகக் கோரி கரப்பான்பூச்சி ஜனதாக் கட்சி பேரணி
வாசிப்புநேரம் -
படம்: AP Photo/Manish Swarup
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இந்திய இளையர்களால் வழிநடத்தப்படும் கரப்பான்பூச்சி ஜனதாக் கட்சி (Cockroach Janta Party) மும்பையில் பேரணி நடத்துகிறது.
அதில் பல்லாயிரம் பேர் கலந்து கொள்கின்றனர்.
இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிவிலகவேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஆணையம் வாக்காளர் பதிவேட்டில் முறைகேடு செய்து ஆளும் பாரதிய ஜனதாக் கட்சிக்குச் (Bharatiya Janata Party) சாதகமான சூழலை ஏற்படுத்தியதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தேர்தல் ஆணையமும் அரசாங்கமும் அதனை மறுத்துள்ளன.
எனினும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்கிறது கரப்பான்பூச்சி ஜனதாக் கட்சி.
வேலை, கல்வி, அரசியல் குறித்து இளையர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் களமாகக் கரப்பான்பூச்சி ஜனதாக் கட்சி உருவாகியுள்ளது.
இயக்கத்தை இணையத்தில் தொடங்கிய அபிஜீத் திப்கேயின் (Abhijeet Dipke) தலைமையில் தேர்வுத்தாள் கசிவைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
அந்த ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து கல்வி அமைச்சர் பதவி விலகினார்.

ஆதாரம் : Others