Skip to main content
பத்துமலை முருகன் சிலையைப் பார்க்க முடியவில்லை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் exclusive

பத்துமலை முருகன் சிலையைப் பார்க்க முடியவில்லை - ஏங்கும் சுற்றுப்பயணிகள்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மலேசியாவின் பத்துமலை முருகன் சிலையைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

எனவே அங்குள்ள முருகன் சிலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அது பற்றித் தெரியாத சிலர் பத்து மலைக்குச் சென்று ஏமாற்றமடைந்தனர்.

அது குறித்து அவர்கள் 'செய்தி'யுடன் பகிர்ந்துகொண்டனர்.

பெரும்பாலானோர் முருகன் சிலையைப் பார்க்க முடியாமற்போனது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டனர்.

பத்துமலை முருகன் சிலையை நிறுவி அடுத்த ஆண்டோடு 20 ஆண்டுகள் நிறைவடைகிறது.

அதையொட்டி புதுப்பிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்