இந்திய-அமெரிக்க வர்த்தகப் பேச்சில் நல்ல முன்னேற்றம்
வாசிப்புநேரம் -
படம்: REUTERS/Arnd Wiegmann
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்காவுடன் நடைபெறும் வர்த்தகப் பேச்சில் துரிதமான முன்னேற்றம் தெரிவதாக இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் (Piyush Goyal) தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் முதல் தேதி அமெரிக்காவின் புதிய வரி நடப்புக்கு வரவிருக்கிறது.
உலகின் 180க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் வட்டாரங்களுக்கும் அமெரிக்கா வர்த்தக வரி விதித்தது. அதன் விகிதத்தைக் குறைத்துச் சில நாடுகள் அமெரிக்காவுடன் உடன்பாடு செய்து கொண்டன.
இந்தியாவுக்கு 26 விழுக்காட்டு வரி விதித்திருக்கிறது அமெரிக்கா.
அதைக் குறைக்கும் பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக இந்தியா கூறியது.

ஆதாரம் : Others