Skip to main content
மெக்சிக்கோவுக்கான வரி ஒத்திவைப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மெக்சிக்கோவுக்கான வரி ஒத்திவைப்பு

வாசிப்புநேரம் -
மெக்சிக்கோவுக்கான வரி ஒத்திவைப்பு

படம்: AFP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்கா மெக்சிகோவுக்கான வரிவிதிப்பை மேலும் 90 நாளுக்கு ஒத்திவைத்துள்ளது.

அதற்கு 25 விழுக்காடு வரி விதிக்கப்படுகிறது.

வாஷிங்டனின் ஆகப்பெரிய வர்த்தக நட்புநாடு மெக்சிகோ.

ஆனால் இரண்டாம் நிலையில் இருக்கும் கனடாவுக்கு அத்தகைய விலக்கு அளிக்கப்படவில்லை.

கனடியப் பொருள்கள் மீதான 35 விழுக்காட்டு வரி ஏனைய நாடுகளைப் போல இல்லாமல் ஏற்கனவே நடப்புக்கு வந்துவிட்டது.

எனினும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கனடாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளைத் தொடரத் தயார் என்று சொல்கிறார்.

பாலஸ்தீன வட்டாரத்தைத் தனிநாடாக அங்கீகரிப்பதாகக் கனடா கூறியதைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே ஒப்பந்தம் செய்துகொள்வது கடினமாகியுள்ளதாய்த் திரு டிரம்ப் கூறினார்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்