பென்சில்வேனியாவில் டிரம்ப்புக்கு வெற்றி
வாசிப்புநேரம் -
(படம்: Alex Wroblewski / AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் வெற்றி பெற்றிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதன் மூலம் திரு டிரம்ப் மேலும் 19 அதிபர் மன்ற வாக்குகளைப் பெறுவார்.
தேர்தலில் ஏழு மாநிலங்கள் முக்கியமானவை எனக் கருதப்படுகிறது.
அதில் நார்த் கரோலைனா, ஜார்ஜியா, பென்சில்வேனியா ஆகிய மூன்று தற்போது திரு டிரம்ப்பின் கைவசம் உள்ளன.
1948ஆம் ஆண்டு முதல் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எந்த வேட்பாளரும் பென்சில்வேனியா மாநிலத்தில் வெற்றிபெறாமல் அதிபர் தேர்தலில் வென்றதில்லை.
தற்போதைய அதிபர் மன்ற வாக்குகள் நிலவரம்...
டிரம்ப்: 265 வாக்குகள்
ஹாரிஸ்: 194 வாக்குகள்
அதிபர் தேர்தலில் வெற்றிபெற 270 அதிபர் மன்ற வாக்குகளைப் பெற வேண்டும்.

தொடர்புடையவை:
ஆதாரம் : AGENCIES