Skip to main content
இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய டிரம்ப்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய டிரம்ப்

வாசிப்புநேரம் -
இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய டிரம்ப்

படம்: Reuters

அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருக்கிறார்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்ந்திருந்தால் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவை அனைவரும் கொலையாளியாகக் கருதியிருப்பர் என்று திரு டிரம்ப் சொன்னார்.

எகிப்தில் நடக்கவுள்ள அமைதி மாநாட்டில் பங்கெடுக்கவுள்ளதாக அவர் கூறினார்.

காஸாவைச் சீரமைக்கும் பணிக்கு ஆதரவளிக்கும் அரபு, முஸ்லிம் நாடுகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாஹுவுக்கு ஊழல் வழக்கில் பொது மன்னிப்பு வழங்கும்படித் திரு டிரம்ப் கேட்டுக்கொண்டார்.
ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்