இந்தியா வரியில் மாற்றமில்லை
வாசிப்புநேரம் -
கோப்புப் படம்: REUTERS/Carlos Barria
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இந்தியா மீது அமெரிக்கா விதிக்கும் வரியில் மாற்றமில்லை.
சீனா மீதான அமெரிக்காவின் புதிய வரி இம்மாதம் 12ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் சீனாவும் வரி தொடர்பாக இணக்கம் காண்பதற்கு இன்னும் சில நாள் அவகாசம் உள்ளது.
ஜப்பானும் தென்கொரியாவும் அமெரிக்காவுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துவிட்டன.
பில்லியன் டாலர் முதலீடுகளுக்குப் பதிலாக அவற்றுக்கான வரி 15 விழுக்காட்டுக்குக் குறைக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவுக்கான வரியில் மாற்றமில்லை.
இரு நாடுகளுக்கும் இடையே பலமுறை பேச்சு நடத்தப்பட்டுள்ளது.
சொல்லப்போனால் அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தையைத் தொடங்கிய முதல் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று
ஆனால் முன்னேற்றமில்லை.
இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்கா 25 விழுக்காடு வரி விதிக்கவிருக்கிறது.