வெல்லுமா இங்கிலாந்து உலகக் கிண்ணம்? - புதிய நிர்வாகி தாமஸ் டுகல் பேட்டி
வாசிப்புநேரம் -
(படம்: AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இங்கிலாந்தின் புதிய நிர்வாகியாக தாமஸ் டுகல் (Thomas Tuchel) நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் 18 மாத ஓப்பந்தத்தில் நேற்று (ஆக்டோபர் 16) கையெழுத்திட்டார்.
வரும் ஜனவரி 1ஆம் தேதி அவர் இங்கிலாந்து அணிக்குப் பொறுப்பேற்பார்.
60 ஆண்டாய் முக்கிய அனைத்துலகப் போட்டிகளில் வெல்ல முடியாமல் இங்கிலாந்து தவிக்கிறது.
2026ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதிபெற வேண்டும்.
அதைச் செய்வதே டுகலின் முக்கியப் பணி என்று BBC கூறியது.
உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றி 60 ஆண்டுச் சோகக் கதையை இங்கிலாந்துக் காற்பந்து வீரர்கள் முடிப்பார்கள் என்பது கனவு.
"வரலாற்றைப் பற்றி சிந்திப்பதைவிட்டு அணியின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தவேண்டும். விளையாட்டில் முடியாதது என்பது ஒன்றுமில்லை," என்று டுகல் சொல்கிறார்.
ஜெர்மானியரான டுகல் இங்கிலாந்தை நிர்வகிக்கும் மூன்றாவது அயல் நாட்டவர்.
8 ஆணடாய்ப் பொறுப்பிலிருந்த கேரத் சௌத்கேட் (Gareth Southgate) யூரோ 2024 போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பின் ஜுலையில் விலகினார்.
இப்போது டுகல் புதிய நிர்வாகியாகப் பொறுப்பேற்கிறார்.

ஆதாரம் : Others