இந்தியா பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதலுக்குத் துருக்கியே கண்டனம்
வாசிப்புநேரம் -
படம்: Sajjad Qayyum/ AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இந்தியா பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதலுக்குத் துருக்கியே கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இந்தியாவின் இந்தச் செயலால் இரு நாடுகளுக்கிடையே முழு வீச்சில் போர் மூழும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன என்று துருக்கியே கூறியிருக்கிறது.
இரு நாடுகளையும் பொறுப்புடன் நடந்துக்கொள்ளுமாறு துருக்கியே கேட்டுக்கொண்டுள்ளது.
ஏப்ரல் 22ஆம் தேதி இந்தியாவின் பெஹஸ்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு யார் காரணம் என்பதை விசாரிக்கும்படி பாகிஸ்தான் கேட்டுக்கொண்டுள்ளது.
தம்மீது குற்றம் சொல்லப்படுவதை பாகிஸ்தான் மறுக்கிறது.
அதற்குத் துருக்கியே ஆதரவு தெரிவித்திருக்கிறது.