Skip to main content
விமானப் பயணங்களை ரத்து செய்ய, ஒருங்கிணைக்க அனுமதி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

விமானப் பயணங்களை ரத்து செய்ய, ஒருங்கிணைக்க அனுமதி - பிரிட்டன் அறிவிப்பு

வாசிப்புநேரம் -
விமானப் பயணங்களை ரத்து செய்ய, ஒருங்கிணைக்க அனுமதி - பிரிட்டன் அறிவிப்பு

(கோப்புப் படம்: Reuters / Simon Dawson)

பிரிட்டனில் செயல்படும் விமான நிறுவனங்கள், பயணங்களை ரத்துசெய்யவும், தேவை ஏற்பட்டால் பயணங்களை ஒருங்கிணைக்கவும் அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான எரிபொருளை மிச்சப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் அதுவும் அடங்கும்.

இனி, ஒரு குறிப்பிட்ட விமானத்தில் போதுமான பயணிகள் இல்லையென்றால் அவர்களை அதேபோன்ற மற்றொரு விமானத்திற்கு மாற்ற முடியும்.

போதுமான விமானச் சீட்டுகள் விற்கப்படாவிட்டால் பயணங்களை ரத்துசெய்ய நிறுவனங்களுக்கு இனி அனுமதி உண்டு.

தற்போது போதுமான அளவு எரிபொருள் இருப்பதாகப் பிரிட்டிஷ் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அந்தப் பகுதிக்கான விமான எரிபொருளில் 60 விழுக்காடு மத்திய கிழக்கிலிருந்து பெறப்படுகிறது.
ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்