Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உக்ரேனிய மக்களின் அவலநிலை...(படங்கள்)

வாசிப்புநேரம் -

ரஷ்யா தொடர்ந்து உக்ரேன் மீது முழுவீச்சில் தாக்குதல் நடத்திவருகிறது.

உக்ரேனைவிட்டு 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேறியுள்ளனர்.

அங்குப் பல கட்டடங்கள் அழிக்கப்பட்டன...

பல இடங்களில் தாக்குதல்கள் நடந்ததில் பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது...

வீடுகளின் சாம்பல், இடிபாடுகள் ஆகியவற்றுக்கு இடையே வாழ்வாதாரத்தைத் தொலைத்துநிற்கும் உக்ரேனிய மக்கள்...

படங்கள் வாயிலாக..

படம்: AP Photo/Petros Giannakouris

போரோடியான்கா (Borodyanka) நகரில் இடிந்த அடுக்குமாடிக் கட்டடத்தின் முன் தள்ளுவண்டியைத் தள்ளிச்செல்லும் இளைஞன்....

படம்: AP Photo/Rodrigo Abd

புச்சாவில் (Bucha) ரஷ்யா நடத்திய தாக்குதலில் மாண்ட தாயாரை நினைத்து வருந்தும் ஒருவர்...

படம்: AP Photo/Petros Giannakouris

போரோடியான்கா (Borodyanka) நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் உணவைப் பெறுகின்றனர் மக்கள்...

படம்: AP Photo/Andriy Andriyenko

கிராமடோர்ஸ்க்கில் (Kramatorsk) இருந்து பேருந்தில் வெளியேறும் மக்கள்....

படம்: AP Photo/Andrew Marienko

கார்கிவில் (Kharkiv) உள்ள ஓர் அடுக்குமாடிக் கட்டடத்தின் அடித்தளத்தில் மக்கள் தங்குகின்றனர்...

செய்தி செயலி பல்வேறு புதிய அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.  இப்போதே ‘Update’ செய்யுங்கள் அல்லது ‘Mediacorp Seithi’ செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்