உக்ரேன்மீதான ரஷ்யத் தாக்குதல்...மக்கள் அவதி (படங்கள்)

படம்: AP Photo/Rodrigo Abd
ரஷ்யா, உக்ரேன்மீது முழுவீச்சில் ராணுவத் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.
இதுவரை சுமார் 4 மில்லியன் பேர் உக்ரேனைவிட்டு வெளியேறியுள்ளனர்.
பல இடங்கள் அழிந்துபோயின...
பலர் காயமுற்றனர்...
உக்ரேனில் நிலவும் பதற்றம்... படங்கள் வாயிலாக...

கார்கிவில் (Kharkiv) புகலிடமாகப் பயன்படுத்தப்படும் ரயிலில் அமர்ந்திருக்கின்றனர்...

எரியும் கடையிலிருந்து பொருள்களை மீட்டெடுத்து ஓடுகிறார் ஒருவர்...

கார்கிவில் உள்ள புகலிடத்திற்குச் செல்ல முதியவருக்கு உதவும் தொண்டூழியர்கள்...

போலந்தில் உள்ள அகதிகள் மையம் ஒன்றில் அமர்ந்திருக்கும் பிள்ளைகள்...

கார்கிவ் நகரில் ரஷ்யத் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட தீயிலிருந்து எழும் புகை...