Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரஷ்யப் படையெடுப்பு: உக்ரேனில் 5ஆவது வாரம் - படங்கள்

வாசிப்புநேரம் -

உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்குநாள் தீவிரமடைகிறது.

உக்ரேனைவிட்டு 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேறியுள்ளனர்.

பல இடங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன...

பலர் காயமுற்றனர்...

உங்கள் பார்வைக்குப் படங்கள் வாயிலாக...

படம்: AP Photo/Petros Giannakouris

தங்குமிடமாகப் பயன்படுத்தப்படும் தேவாலயத்தின் அடித்தளத்தில் மக்கள் ஒளிந்துகொள்கின்றனர்...

படம்: AP Photo/Efrem Lukatsky

ரஷ்யாவின் தாக்குதலால் கொல்லப்பட்ட ஒருவரின் சடலத்தை இர்பினில் (Irpin) அழிக்கப்பட்ட பாலத்தின்மீது தூக்கிச்செல்லும் உக்ரேனிய ராணுவ வீரர்கள்...

படம்: AP Photo/Rodrigo Abd

கீவின் புறநகர்களில் அழிக்கப்பட்ட ரஷ்ய டாங்கியின் அருகே உக்ரேனிய வீரர்கள் கவச வாகனங்களில் செல்கின்றனர்...

படம்: AP Photo/Petros Giannakouris

ரஷ்ய ராணுவத்தால் தாக்கப்பட்ட கிராமங்களிலிருந்து தப்பிச்சென்ற மக்கள் தேவாலயத்தில் தஞ்சமடைகின்றனர்....

படம்: AP Photo/Efrem Lukatsky

ரஷ்யாவின் தாக்குதலால் பல வாரங்களாக உணவும் தண்ணீரும் இல்லாமல் தங்குமிடத்தில் மறைந்திருந்த முதியவருக்கு உதவும் உக்ரேனிய ராணுவ வீரர்கள்...

செய்தி செயலி பல்வேறு புதிய அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.  இப்போதே ‘Update’ செய்யுங்கள் அல்லது ‘Mediacorp Seithi’ செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்