Skip to main content
போர் நிறுத்தம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

போர் நிறுத்தம் - ஐநா வரவேற்பு

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் (Antonio Guterres) ஈரான் போர் நிறுத்தத்தை வரவேற்றுள்ளார். மத்திய கிழக்கின் நீண்டகால அமைதிக்காக அனைத்துத் தரப்பினரும் செயல்பட வேண்டும் என்றும் சண்டைநிறுத்த உடன்பாட்டை மதித்து நடந்துகொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார். திரு குட்டெரஸின் பேச்சாளர் அந்த விவரங்களை வெளியிட்டார். எல்லாத் தரப்பும் அனைத்துலகச் சட்டத்தையும், போர் நிறுத்த நிபந்தனைகளையும் மதித்து நடக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
 

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்