அமெரிக்க - தென் கொரியத் தற்காப்பு அமைச்சர்கள் சந்திப்பு
வாசிப்புநேரம் -
அமெரிக்க - தென் கொரியத் தற்காப்பு அமைச்சர்கள் சோலில் (Seoul) சந்தித்துப் பேசுகின்றனர்.
வருங்கால இருதரப்பு ராணுவ ஒத்துழைப்புப் பெருந்திட்டத்தை அவர்கள் வகுக்கின்றனர்.
தென் கொரியத் தற்காப்பு அமைச்சர் அன் கியோ பெக்கும் (Ahn Gyu-back), அமெரிக்காத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்தும் (Pete Hegseth) வருடாந்திரப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகின்றனர்.
பல்லாண்டாய்த் தொடரும் இரு தரப்புத் தற்காப்பு உறவை அவர்கள் நவீனப்படுத்த முயல்கின்றனர்.
வட கொரியாவை எதிர்கொள்ளக் கூட்டுத் தற்காப்புத் தயார் நிலை, வட்டாரப் பாதுகாப்பு, இணையம், ஏவுகணைத் தற்காப்பு உள்ளிட்டவை குறித்து அவர்கள் விவாதிக்கின்றனர்.

ஆதாரம் : Others