Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

Hepatits B தடுப்பூசியைக் குழந்தைகளுக்குப் போடவேண்டாம்: அமெரிக்க ஆலோசனைக் குழு

வாசிப்புநேரம் -
Hepatits B தடுப்பூசியைக் குழந்தைகளுக்குப் போடவேண்டாம்: அமெரிக்க ஆலோசனைக் குழு
படம்: REUTERS/Alyssa Pointer
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்க ஆலோசனைக் குழு Hepatitis B எனும் கல்லீரல் அழற்சி நோய்க்கு எதிரான தடுப்பூசியைப் பிறந்த குழந்தைகளுக்குப் போடும் ஆலோசனையை மீட்டுக்கொண்டுள்ளது.

அந்தத் தடுப்பூசி குழந்தைகளுக்குத் தேவையில்லாத ஆபத்தை ஏற்படுத்துவதாகக் குழு சொன்னது.

தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனங்கள் அந்த முடிவு குறித்து அக்கறை தெரிவித்துள்ளன.

பொதுச் சுகாதாரத் துறை பல்லாண்டுகளாகக் கண்ட முன்னேற்றங்களை இந்த முடிவு அழித்துவிடும் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

தடுப்பூசி போடாவிட்டால் குழந்தைகளுக்குத் தீரா தொற்று, கல்லீரல் புற்றுநோய் அல்லது மரணம்கூட ஏற்படலாம் என்று கூறப்பட்டது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்