Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவில் வறட்சி - சில மாநிலங்களில் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது

வாசிப்புநேரம் -

அமெரிக்காவின் சில மாநிலங்களில் தண்ணீர் விநியோகத்தை நிறுத்துவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 

வெப்பநிலை அதிகம் உள்ள நிலையிலும் அந்த அறிவிப்பு வந்துள்ளது. 

கொலராடோ (Colorado) ஆற்றில் நீர் அளவு வெகுவிரைவாகக் குறைவதைத் தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  

ஏறக்குறைய 40 மில்லியன் பேர் குடிநீருக்காக அந்த ஆற்றைச் சார்ந்திருக்கின்றனர். விவசாயம் உட்பட மற்ற பல பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரமும் அதனையே நம்பியிருக்கிறது. 

பல ஆண்டுளாக எச்சரிக்கை விடுக்கப்பட்டும்கூட ஆற்றின் நீர்மட்டம் குறைந்துகொண்டே வருகிறது. 

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் சராசரி அளவைவிடக் குறைவான மழை அங்குப் பெய்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்