Skip to main content
காஸாவுக்கு நேரில் சென்ற அமெரிக்கத் தூதர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

காஸாவுக்கு நேரில் சென்ற அமெரிக்கத் தூதர்

வாசிப்புநேரம் -
காஸாவுக்கு நேரில் சென்ற அமெரிக்கத் தூதர்

படம்: BASHAR TALEB / AFP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மத்திய கிழக்கிற்கான சிறப்பு அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்கொஃப் (Steve Witkoff) காஸாவில் உள்ள உதவி விநியோக நிலையத்தைப் பார்வையிட்டுள்ளார்.

அமெரிக்க ஆதரவில் செயல்படும் மூன்று நிலையங்களில் அதுவும் ஒன்று.

கடந்த வாரங்களில் உதவிக்காக அந்த நிலையங்களுக்குச் சென்ற பல பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அங்குள்ள நிலவரத்தை நேரடியாகப் பார்வையிட்ட பிறகு அது குறித்த விவரங்களையும் கூடுதல் உதவி வழங்குவதற்கான திட்டம் குறித்தும் அதிபர் டிரம்ப்பிடம் அவர் தெரிவிப்பார் என்று வெள்ளை மாளிகை சொல்லிற்று.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்