அமெரிக்க அரசாங்க முடக்கம் அடுத்த வாரமும் தொடரும்
(கோப்புப் படம்: AP/Mariam Zuhaib)
This audio is generated by an AI tool.
என்பது குறித்து விவாதம் தொடர்கிறது.
சுகாதாரப் பராமரிப்புச் சலுகைகள் திட்டம் நீட்டிக்கப்படவேண்டும் என்று ஜனநாயகக் கட்சியினர் கோரியுள்ளனர்.
மக்களவையிலும் செனட் சபையிலும் பெரும்பான்மை வகிக்கும் குடியரசுக் கட்சியினர் அதைப் பரிசீலிக்க மறுத்துள்ளனர்.
இந்நிலையில் செலவின மசோதாவுக்கு ஜனநாயகக் கட்சியினரும் இணக்கம் தெரிவிக்க மறுத்துள்ளதால் இழுபறி ஏற்பட்டுள்ளது.