19 நாடுகளின் குடியேற்ற விண்ணப்பத்தை நிறுத்தும் அமெரிக்கா
வாசிப்புநேரம் -
அமெரிக்கா 19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதை நிறுத்திவைத்திருக்கிறது.
தேசியப் பாதுகாப்பு அக்கறைகளைச் சுட்டிக்காட்டி வாஷிங்டன் (Washington) அவ்வாறு செய்தது.
சென்ற வாரம் ஆப்கானிஸ்தான் நாட்டவர் ஒருவர் தேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவரைச் சுட்டார்.
அதனைத் தொடர்ந்து குடியேற்றம் தொடர்பில் டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்திருக்கும் ஆக அண்மைக் கட்டுப்பாடு இது.
ஆப்கானிஸ்தான், ஈரான், சூடான், மியன்மார், லாவோஸ் (Afghanistan, Iran, Sudan, Myanmar, Laos) உள்ளிட்ட நாடுகள் அந்தப் பட்டியலில் உள்ளன.

ஆதாரம் : Others