Skip to main content
சட்டென்று சரிந்தது எண்ணெய் விலை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சட்டென்று சரிந்தது எண்ணெய் விலை

வாசிப்புநேரம் -
சட்டென்று சரிந்தது எண்ணெய் விலை

(படம்: MARKO PERKOV / AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 05 Nov 2026 09:40AM புதுப்பிப்பு : 05 Nov 2026 01:43PM

அமெரிக்க இடைத்தவணைத் தேர்தல் முடிவுகள் ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) மீது நெருக்குதலைக் கடுமையாக்கியுள்ளது.

இதனால் எண்ணெய் விலை குறைந்தது.

பிரண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 95 டாலருக்குக்கீழ் இறங்கியது.

அமெரிக்கப் பங்குகள் ஏற்றம் கண்டன.

Dow Jones குறியீடு 2025ஆம் ஏப்ரல் மாதத்திலிருந்து காணாத ஏற்றத்தைக் கண்டது.

இடைத்தவணைத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி மக்களவை, செனட் சபை ஆகிய இரண்டையும் கைப்பற்றி மாபெரும் வெற்றிபெற்றது.

டிரம்ப் நிர்வாகம்மீது விசாரணை தொடங்குவது, மசோதாக்களைத் தடுத்து நிறுத்துவது, அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவது ஆகியவற்றைச் செய்வதற்கான அதிகாரம் ஜனநாயகக் கட்சியிடம் தற்போது உண்டு.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்