Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உக்ரேனுக்கு $40 பில்லியன் வழங்க அமெரிக்க செனட் சபை ஒப்புதல்

வாசிப்புநேரம் -
உக்ரேனுக்கு $40 பில்லியன் வழங்க அமெரிக்க செனட் சபை ஒப்புதல்

(படம்: Brendan SMIALOWSKI / AFP)

உக்ரேனுக்குக் கூடுதல் நிதி உதவி வழங்க அமெரிக்க செனட் சபை முடிவு செய்துள்ளது. 

உக்ரேனின் ராணுவ, பொருளியல் உதவித்திட்டத்துக்கு 40 பில்லியன் டாலரை வழங்க அது ஒப்புதல் தந்திருக்கிறது. 

முன்னதாக நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்ட நிதி உதவியை செனட் சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. 

ஏற்கெனவே மார்ச் மாதத்தில் உக்ரேனுக்குக் கிட்டத்தட்ட 14 பில்லியன் டாலர் வழங்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் தந்தது. 

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்