Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சீனாவின் நடவடிக்கைக்குப் பதிலடி - சீனா செல்லும் 44 விமானச் சேவைகளை ரத்து செய்த அமெரிக்கா

வாசிப்புநேரம் -
சீனாவின் நடவடிக்கைக்குப் பதிலடி - சீனா செல்லும் 44 விமானச் சேவைகளை ரத்து செய்த அமெரிக்கா

Air China விமானங்கள் (படம்: AFP/Wang Zhao)

அமெரிக்காவிலிருந்து சீனாவுக்குச் செல்லும் 44 விமானச் சேவைகளை அமெரிக்க அரசாங்கம் ரத்து செய்துள்ளது.

4 சீன விமான நிறுவனங்களைச் சேர்ந்த அந்தச் சேவைகள் துண்டிக்கப்பட்டன.

கிருமிப்பரவல் காரணமாக சீன அரசாங்கம் அமெரிக்க விமானச் சேவைகளை அண்மையில் ரத்து செய்தது.

அதற்குப் பதிலடியாக அமெரிக்கா அவ்வாறு செய்துள்ளது.

சேவைத் தடை இம்மாதம் 30ஆம் தேதியிலிருந்து மார்ச் 29ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும்.

Xiamen, Air China, China Southern Airlines, China Eastern Airlines ஆகிய விமான நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்