உலகம் trending
எண்பதிலும் இளமை! ரோம் நகரை வலம்வந்த Vespa ஸ்கூட்டர்
வாசிப்புநேரம் -
படம்: REUTERS/Remo Casilli
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
புகழ்பெற்ற வெஸ்பா (Vespa) ஸ்கூட்டர்.
இரண்டாம் உலகப் போரில் துவண்டுபோன இத்தாலிக்குப் புது அடையாளம் தந்த எழில்மிகு வாகனம்.
அதன் 80ஆவது பிறந்த நாளைக் கொண்டாட ரோம் (Rome) நகர வீதிகளில் ஆயிரக்கணக்கான வெஸ்பா ஸ்கூட்டர்கள் பவனி வந்தன.
கண்காட்சிகள், பந்தயங்கள், அணிவகுப்புகள் என நான்கு நாள்களாக ரோம் கலகலத்தது.
1946ஆம் ஆண்டு பியாஜியோ (Piaggio) நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டது.
குறைவான விலையாக இருந்தாலும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு.
80 ஆண்டுகளாக உற்பத்தியில் இருக்கிறது; 160 முறை மாற்றியமைக்கப்பட்டது.
உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 20 மில்லியன் வெஸ்பா ஸ்கூட்டர்கள் விற்கப்பட்டுள்ளன.
கடந்த பத்தாண்டில் மட்டும் இரண்டு மில்லியனுக்குச் சற்று அதிகம்.
இன்று சுமார் 100 நாடுகளில் அது விற்பனையாகிறது, முக்கியமாக ஐரோப்பாவிலும் தென் கிழக்காசியாவிலும்.
இத்தாலி, வியட்நாம், இந்தியா ஆகிய நாடுகளில் உற்பத்தியாகிறது.

ஆதாரம் : Others