ரஷ்யா நிலநடுக்கம் - மலையிலிருந்து குதித்த கடல் சிங்கங்கள்
வாசிப்புநேரம் -
Reuters
ரஷ்யாவின் கம்சட்கா வட்டாரத்தை நேற்று 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது.
அந்நேரம் பாதுகாப்புக்காகக் குறைந்தது 30 கடல் சிங்கங்கள் மலையிலிருந்து நீரில் குதிப்பதைக் காட்டும் காணொளி இணையத்தில் வலம்வருகிறது.
அதனைச் சுற்றுப்பயணி ஒருவர் படம் பிடித்திருந்தார்.
அந்தக் காட்சியைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்ததாக இணையவாசிகள் சிலர் தெரிவித்தனர்.
நேற்று பாதிக்கப்பட்ட பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பின்னர் சுனாமி எச்சரிக்கை மீட்டுக்கொள்ளப்பட்டது.
வீடுகளிலிருந்து தற்காலிமாக வெளியேற்றப்பட்ட மில்லியன் கணக்கானோர் வீடு திரும்பியுள்ளனர்.

ஆதாரம் : Others