Skip to main content
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நிச்சயதார்த்தம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நிச்சயதார்த்தம்

வாசிப்புநேரம் -
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நிச்சயதார்த்தம்

படம்: Instagram/Rashmika Mandanna

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 04 Oct 2025 05:23PM புதுப்பிப்பு : 04 Oct 2025 06:53PM
இந்திய நடிகர்கள் விஜய் தேவரகொண்டாவும் (Vijay Deverakonda) ராஷ்மிகா மண்டானாவும் (Rashmika Mandanna) திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர்.

அவர்களது நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

அவர்கள் அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக Hindustan Times ஊடகம் கூறியது.

இருவரும் காதலிப்பதாக சில ஆண்டுகளாக வதந்திகள் வலம் வந்தன.

அவற்றை விஜயும் ராஷ்மிகாவும் மறுத்தனர்.

அவர்கள் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டதாகச் சமூக ஊடகத்திலும் சொல்லவில்லை.

எனினும் அது குறித்து நேற்றிலிருந்து சமூக ஊடகத்தில் பேச்சு நிலவியது.

தம்பதியிடம் கேட்டறிந்த Hindustan Times அதனை உறுதிசெய்தது.

தெலுங்குத் திரைப்படங்களில் அதிகம் இடம்பெறும் விஜயும் ராஷ்மிகாவும் 'Geetha Govindam','Dear Comrade' ஆகிய திரைப்படங்களில் ஒன்றாக நடித்தனர்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்