ஈரான் தாக்கிய அல் உதேய்த் ஆகாயப் படைத்தளம் ... சில தகவல்கள்
வாசிப்புநேரம் -

(கோப்புப் படம்: Olivier Douliery/Pool via REUTERS)
கத்தார் தலைநகர் டோஹாவில் இருக்கிறது அல் உதேய்த் (Al Udeid) ஆகாயப் படைத்தளம்.
மத்தியகிழக்கில் உள்ள சுமார் 8,000 அமெரிக்கத் துருப்பினரின் ஆகாய நடவடிக்கைக்கான மத்தியத் தளபத்திய நிலையமாக அது செயல்படுகிறது.
சிலவேளை பிரிட்டிஷ் படையினரும் சென்று திரும்பும் அந்தத் தளம் அபு நக்லா (Abu Nakhla) விமானத்தளம் என்றும் அறியப்படுகிறது.
ஈராக்கில் செயல்படும் அமெரிக்கப் படையினரின் தலைமையகமாகவும் தளவாடத் தளமாகவும் தற்போது அது செயல்படுகிறது.
வளைகுடா வட்டாரத்தில் மிக நீளமான தரையிறங்கும் வசதியும் அங்கு உள்ளது.
ஈராயிரமாம் ஆண்டு கத்தார்
அல் உதேய்த் படைத்தளத்தை அமெரிக்காவுக்கு வழங்கியது.
2001இல் அமெரிக்கர்கள் அதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்றனர்.
2002 டிசம்பரில் அமெரிக்காவும் கத்தாரும் அல் உதேய்த் படைத்தளத்துக்காக அதிகாரபூர்வ உடன்பாடு செய்துகொண்டன.
அது மேலும் பத்தாண்டுக்கு நீட்டிக்கப்பட்டதாக சென்ற ஆண்டு CNN செய்தி நிறுவனம் கூறியிருந்தது.

ஆதாரம் : Others