Skip to main content
ஐரோப்பாவில் 20,000 ஹெக்டர் பகுதியில் பற்றியெரியும் காட்டுத் தீ
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஐரோப்பாவில் 20,000 ஹெக்டர் பகுதியில் பற்றியெரியும் காட்டுத் தீ

வாசிப்புநேரம் -
ஐரோப்பாவில் 20,000 ஹெக்டர் பகுதியில் பற்றியெரியும் காட்டுத்  தீ

படம்: AP/Giannis Papanikos

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஐரோப்பாவில் காட்டுத் தீயால் பல்லாயிரக் கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற நேர்ந்திருக்கிறது.

தெற்கில் காடு சுடுகிறது.

போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ், கிரீஸ் ஆகிய நாடுகளில் சுமார் இருபதாயிரம் ஹெக்டர் காட்டுப் பகுதியில் தீப்பற்றி எரிகிறது.

நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

சில பகுதிகளில் வெப்பநிலை கொளுத்தும் 40 டிகிரி செல்சியஸைத் தொடக்கூடும்.

வெப்பம் வடக்கை நோக்கி நகரும் என்றும் அடுத்த வார இறுதிவரை வானிலை மோசமாக இருக்கும் என்றும் முன்னுரைக்கப்படுகிறது.

ஜூன் மாதத்தில் இரண்டு வாரமாக ஏற்பட்ட கடும்வெயில் காரணமாக மரண எண்ணிக்கை அதிகரித்ததாக பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் ஆகிய நாடுகள் கூறின.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்