Skip to main content
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் - நான்கு இடங்களில் தொடக்க நிகழ்ச்சி

வாசிப்புநேரம் -

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளன.

இத்தாலியின் நான்கு இடங்களில் தொடக்க நிகழ்ச்சி பிரமாண்டமாக இடம்பெற்றது.

அதுபோன்ற ஓர் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது இது முதல்முறை.

போட்டிகளின் வரலாற்றில் மற்றொரு புதுமையாக இரண்டு கொப்பரைகள் ஏற்றப்பட்டன.

விளையாட்டுகள் நடைபெறவிருக்கும் மிலான், கோர்ட்டினா ஆகிய நகரங்களுக்கு இடையிலான ஒற்றுமையை அது குறிக்கிறது.

ஒலிம்பிக் போட்டிகள் இம்மாதம் 22ஆம் தேதி வரை தொடரும்.

மொத்தம் 16 விளையாட்டுகள் இடம்பெறும்.

அவற்றுள் பனிச்சறுக்கு, பனி ஹாக்கி, உருளைச் சறுக்கு, பனிக்காலச் சறுக்குப்பலகை போன்றவை அடங்கும்.

ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்