Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி: பிரபலமான அணிகளுக்குத் தலைமையேற்கும் முன்னணி வீரர்கள் யார் யார்

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி: பிரபலமான அணிகளுக்குத் தலைமையேற்கும் முன்னணி வீரர்கள் யார் யார்

Facebook

32 குழுக்கள் போட்டிபோட்டு விளையாடுகின்றன....

உலகக் கிண்ணக் கோப்பையை எப்படியாவது தட்டிச் செல்ல...

தங்களது நாட்டிற்குப் பெருமை சேர்க்கவேண்டும் என்பதற்காக...

ரசிகர்கள் போட்டிகளையும் முடிவுகளையும் கூர்ந்து கவனிப்பதோடு அந்த அணியை வழிநடத்திச் செல்லும் முன்னணி வீரர்களையும் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர்.

மக்கள் பிரபலமாகக் கருதும் அணிகளின் முன்னணி வீரர்கள்...ஒரு பார்வை...

1. இங்கிலாந்து - ஹேரி கேன் (Harry Kane)

Facebook
2. போர்ச்சுகல்- கிறிஸ்டியானோ ரொனால்டொ (Cristiano Ronaldo)
Facebook
3. அர்ஜென்ட்டினா - லயனல் மெஸ்ஸி (Lionel Messi)
Facebook
4. ஸ்பெயின் - செர்கியோ புஸ்கட்ஸ் (Sergio Busquets)
5. ஜெர்மனி - மனுயேல் நெயுர் (Manuel Neuer)
Facebook
6. பிரான்ஸ் - ஹுகொ லொரிஸ் (Hugo Lloris)
Facebook
7. பிரேசில் - தியாகொ சில்வா (Thiago Silva)
Facebook
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa