Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

உலகக் கிண்ணம்: கடைசி 15 நிமிடங்களில் 3 கோல்... அர்ஜென்ட்டினா அதிரடி

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணம்: கடைசி 15 நிமிடங்களில் 3 கோல்... அர்ஜென்ட்டினா அதிரடி

IMAGN IMAGES via Reuters/Brett Davis

வெளியீடு : 08 Jul 2026 09:36AM புதுப்பிப்பு : 08 Jul 2026 01:15PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில்
அர்ஜென்ட்டினா காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

எகிப்துடனான ஆட்டத்தில் 79வது நிமிடம் வரை ஒரு கோல் கூட போடாத அர்ஜென்ட்டினா அதிரடியாக மீண்டு வந்தது.

ஆட்டத்தின் கடைசி 15 நிமிடங்களுக்குள் 3 கோல்களைப் புகுத்தி மூன்றுக்கு இரண்டு எனும் கோல் எண்ணிக்கையில் வெற்றியடைந்தது அர்ஜென்ட்டினா.
 

Related article image
Reuters/Carlos Barria
"எகிப்துக்கு எதிராக 2-0 என்ற கோல் எண்ணிக்கையிலிருந்து மீண்டு வந்தது எளிதில்லை. இந்த அணி எப்போதும் தளராமல் போராடும்," என்றார் லயனல் மெஸ்ஸி (Lionel Messi) .
Related article image
Reuters/Carlos Barria
அர்ஜென்ட்டினாவின் முதல் இரண்டு கோல்களை மெஸ்ஸி போட்டார்.

அர்ஜென்ட்டினாவின் கடைசி கோலை என்ஸொ ஃபெர்னாண்டெஸ் (Enzo Fernandez) புகுத்தினார்.
Related article image
IMAGN IMAGES via Reuters/Brett Davis
Related article image
REUTERS/Marco Bello
உலகக் கிண்ண வரலாற்றில் போடப்பட்ட 3,000ஆமாவது கோல் அது.
ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்