Skip to main content
உலகக் கிண்ணம் 2026: கனடா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

உலகக் கிண்ணம் 2026: கனடா - போஸ்னியா ஆட்டம் சமநிலை

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணம் 2026: கனடா - போஸ்னியா ஆட்டம் சமநிலை

படம்: REUTERS/Bernadett Szabo

வெளியீடு : 13 Jun 2026 09:17AM புதுப்பிப்பு : 13 Jun 2026 12:36PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூர் நேரப்படி இன்று அதிகாலை 3 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் கனடாவும் போஸ்னியா - ஹெர்ஸகோவினாவும் 1 - 1 என்ற கோல்கணக்கில் சமநிலை கண்டன.

ஆட்டம் கனடாவின் டொரோண்ட்டோ விளையாட்டரங்கில் நடைபெற்றது.

ஆட்டத்தின் 21ஆவது நிமிடத்தில் யோவோ லூக்கிச் (Jovo Lukic) கோல்மூலம் போஸ்னியா முன்னணிக்குச் சென்றது.

76ஆவது நிமிடத்தில் ஆட்டத்தில் அறிமுகப்படுத்த கைல் லரென் (Cyle Larin) ஆட்டத்தைச் சமப்படுத்தினார்.

அமெரிக்காவுக்கும் பராகுவேயுக்கும் (Paraguay) இடையே அடுத்த ஆட்டம். அது காலை 9 மணிக்குத் தொடங்கிவிட்டது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் அரங்கில் நடைபெறுகிறது.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்