Skip to main content
அடுக்கடுக்காகக் கோல் அடித்து அசத்திய இங்கிலாந்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

அடுக்கடுக்காகக் கோல் அடித்து அசத்திய இங்கிலாந்து

வாசிப்புநேரம் -
அடுக்கடுக்காகக் கோல் அடித்து அசத்திய இங்கிலாந்து

படம்: Reuters/Paul Childs

வெளியீடு : 19 Jul 2026 09:42AM புதுப்பிப்பு : 19 Jul 2026 09:57AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.


இன்று அதிகாலை மூன்றாவது நாலாவது இடத்தைத் தீர்மானிக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்தும் பிரான்ஸும் சந்தித்தன.

ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்தில் டெக்லன் ரைஸ் (Declan Rice) அடித்த கோல் மூலம் இங்கிலாந்து முன்னணிக்குச் சென்றது.

பதினெட்டாவது நிமிடத்தில் எஸ்ரி கோன்ஸா (Ezri Konsa) ஒரு கோல் போட்டார்.

புக்காயோ சாக்கா (Bukayo Saka) 37ஆவது நிமிடத்திலும் 46ஆவது நிமிடத்தில் இரண்டு கோல்கள் போட்டார். முதல்பாதியில் நான்கிற்குப் பூஜ்யம் என்று இங்கிலாந்து முன்னணி வகித்தது.

அரையிறுதிப் போட்டியில் தயங்கித் தயங்கி ஆடிய இங்கிலாந்து இன்று காலை அடுக்கடுக்காக நடத்திய தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் பிரான்ஸ் திண்டாடியது.

இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் மாறியது. பிரான்ஸ் நான்கு கோல்கள் போட்டது.

பெனால்ட்டி (Penalty) சுற்றில் புக்காயோ சாக்கா மீண்டும் ஒரு கோலை அடித்தார்.

இறுதி கோலை அடித்து இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாகை சூட்டினார் ஜூட் பெல்லிங்ஹம் (Jude Bellingham).

ஆறுக்கு நான்கு என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது இங்கிலாந்து.

உலகக் கிண்ணப் போட்டியில் ஏழு கோல்கள் அடித்த முதல் இங்கிலாந்து காற்பந்து வீரர் என்ற சாதனை பெல்லிங்ஹமைச் சேரும்.

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்