பாலோகன் - அமெரிக்க அணியின் பலமும் பலவீனமும்
வாசிப்புநேரம் -
படம்: AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியில் அமெரிக்கா போஸ்னியா - ஹெர்ஸகோவினாவை (Bosnia Herzegovina) வீழ்த்தியுள்ளது.
2-0 என்ற கோல் கணக்கில் ஆட்டம் நிறைவு பெற்றது.
சான் பிரான்சிஸ்கோ பே வட்டார விளையாட்டரங்கில் போட்டி (San Francisco Bay Stadium) இரண்டு அணிகளும் மோதின.
அமெரிக்காவின் ஃபோலரின் பாலோகன் (Folarin Balogun) 45ஆம் நிமிடத்தில் கோல் போட்டார்.
ஆனால் இரண்டாம் பாதியில் அவர் சிவப்பு அட்டை பெற்று ஆட்டத்திலிருந்து வெளியேறினார்.
பின்னர் அமெரிக்காவின் மாலிக் டில்மன் (Malik Tillman) Free Kick மூலம் ஒரு கோல் போட்டார்.
அமெரிக்கா அடுத்தக் கட்டத்திற்குச் செல்கிறது.
உலகக் கிண்ண வரலாற்றில் அமெரிக்கா knock out சுற்றில் வெற்றி பெறுவது இது இரண்டாம் முறை.
அடுத்து அமெரிக்கா பெல்ஜியத்திற்கு எதிராகப் போட்டியிடும்.

ஆதாரம் : AFP