Skip to main content
கடைசி 8 அணிகள்... 4 போட்டிகள்... 1 இலக்கு!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கடைசி 8 அணிகள்... 4 போட்டிகள்... 1 இலக்கு!

வாசிப்புநேரம் -
கடைசி 8 அணிகள்... 4 போட்டிகள்... 1 இலக்கு!
வெளியீடு : 08 Jul 2026 10:29AM புதுப்பிப்பு : 08 Jul 2026 11:59AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் 16 அணிகள் மட்டும் போட்டியிடும் knockout சுற்று முடிந்து...

8 அணிகள் மட்டுமே எஞ்சியிருக்கும் காலிறுதிச் சுற்று நெருங்குகிறது.

காலிறுதிக்குத் தகுதிபெறும் 8 நாடுகள் யாவை?

⚽பிரான்ஸ்

⚽மொரொக்கோ

⚽நார்வே

⚽இங்கிலாந்து

⚽ஸ்பெயின்

⚽பெல்ஜியம்

⚽அர்ஜென்ட்டினா

⚽சுவிட்சர்லந்து

காலிறுதிச் சுற்றின் நான்கு ஆட்டங்கள் தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெறும்.

முதல் ஆட்டம்

ஜூலை 10: பிரான்ஸ் VS மொரொக்கோ 

சிங்கப்பூர் நேரம் : அதிகாலை 4 மணி

இரண்டாம் ஆட்டம்

ஜூலை 11: ஸ்பெயின் VS பெல்ஜியம்

சிங்கப்பூர் நேரம் : பின்னிரவு 3 மணி

மூன்றாம் ஆட்டம்

ஜூலை 12: நார்வே VS இங்கிலாந்து

சிங்கப்பூர் நேரம் : அதிகாலை 5 மணி

நான்காம் ஆட்டம்

ஜூலை 12: அர்ஜென்ட்டினா VS சுவிட்சர்லந்து 

சிங்கப்பூர் நேரம் : காலை 9 மணி

காலிறுதிச் சுற்றின் அனைத்து ஆட்டங்களும் அமெரிக்காவில் உள்ள அரங்குகளில் நடைபெறும்.

அவற்றில் வெற்றிபெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்