Skip to main content
உலகக் கிண்ணம்: முன்னேறும் பிரான்ஸ்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

உலகக் கிண்ணம்: முன்னேறும் பிரான்ஸ்

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணம்: முன்னேறும் பிரான்ஸ்

IMAGN IMAGES via Reuters/James Lang

வெளியீடு : 05 Jul 2026 09:33AM புதுப்பிப்பு : 05 Jul 2026 01:18PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பிரான்சும் (France) பராகுவேயும் (Paraguay) சந்தித்தன.

அதில் பிரான்ஸ் 1-0 எனும் கோல் கணக்கில் வெற்றிகண்டது.

ஆட்டத்தின் 70ஆவது நிமிடத்தில் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) பெனால்ட்டி மூலம் போட்ட கோல் பிரான்சுக்குப் போதுமானதாக இருந்தது.

உலகக் கிண்ணத்துக்கு 16 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய பராகுவேக்கு ஏமாற்றம்.

அது 2010இல் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் காலிறுதிச் சுற்று வரை முன்னேறியது.

வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் முதல் காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ், மொரொக்கோவுடன் (Morocco) பொருதும்.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்