உலகக் கிண்ணம்: 28 ஆட்டங்களை இலவசமாகக் காணலாம்
வாசிப்புநேரம் -
படம்: AP/Martin Meissner
FIFA 2026 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் 28 ஆட்டங்களை இலவசமாகக் காணலாம்.
Channel 5 ஒளிவழியிலும் mewatch எனும் மீடியாகார்ப் நிறுவனத்தின் மின்னிலக்கத் தளத்திலும் அவை நேரடியாக ஒளிபரப்பப்படும்.
இலவமாகக் காணக்கூடிய ஆடடங்களில்...
- தொடக்க ஆட்டம்
- அரையிறுதி ஆட்டங்கள்
- இறுதியாட்டம்
ஆகியவை அடங்கும்.
2022இல் நடந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின்போது 9 ஆட்டங்கள் மட்டுமே இலவசமாக ஒளிபரப்பப்பட்டது.
அடுத்த வெள்ளிக்கிழமை (ஜூன் 12) உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி தொடங்குகிறது.
சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை 3 மணிக்கு மெக்சிக்கோவுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே தொடக்க ஆட்டம்.
ஜூலை 20ஆம் தேதி (சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை 3 மணி) இறுதி ஆட்டம் நடைபெறும்.

ஆதாரம் : CNA