Skip to main content
கிண்ணத்தை நெருங்கும் 4 நாடுகள்!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கிண்ணத்தை நெருங்கும் 4 நாடுகள்!

வாசிப்புநேரம் -
கிண்ணத்தை நெருங்கும் 4 நாடுகள்!
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் 4 அணிகளும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து, அர்ஜென்ட்டினா.

அரையிறுதி 1

ஜூலை 15 (புதன்): பிரான்ஸ் VS ஸ்பெயின்

சிங்கப்பூர் நேரம்: அதிகாலை 3 மணி

அரையிறுதி 2

ஜூலை 16 (வியாழன்): இங்கிலாந்து VS அர்ஜென்ட்டினா

சிங்கப்பூர் நேரம்: அதிகாலை 3 மணி

அரையிறுதி ஆட்டங்களில் வெற்றி பெறாத அணிகள் மற்றோர் ஆட்டத்தில் சந்திக்கும்.

அந்த ஆட்டம் 3ஆம் ,4ஆம் இடங்களில் வரும் அணிகளைத் தீர்மானிக்கும்.

அது அடுத்த ஞாயிற்றுக்கிழமை (19 ஜூலை) அதிகாலை 5 மணிக்கு நடக்கும்.

இறுதியாட்டம் அடுத்த திங்கட்கிழமை (20 ஜூலை) அதிகாலை 3 மணிக்கு இடம்பெறும்.

ஆட்டங்களை இலவசமாக மீடியாகார்ப்பின் ஒளிவழி 5இலும் MeWatch தளத்திலும் காணமுடியும்.

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்