Skip to main content
36 ஆண்டுகளில் முதல்முறையாக ஆட்டத்தில் வெற்றிபெற்ற ஸ்காட்லந்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

36 ஆண்டுகளில் முதல்முறையாக ஆட்டத்தில் வெற்றிபெற்ற ஸ்காட்லந்து

வாசிப்புநேரம் -
36 ஆண்டுகளில் முதல்முறையாக ஆட்டத்தில் வெற்றிபெற்ற ஸ்காட்லந்து

REUTERS/Peter Cziborra

வெளியீடு : 14 Jun 2026 11:29AM புதுப்பிப்பு : 16 Jun 2026 06:52PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் 36 ஆண்டுகளில் முதல்முறையாக ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது, ஸ்காட்லந்து.

இன்று (14 ஜூன்) காலை 9 மணிக்குத் தொடங்கிய ஆட்டத்தில் ஹெய்ட்டியும், ஸ்காட்லந்தும் சந்தித்தன.

28ஆவது நிமிட கோல் மூலம் ஒன்றுக்குப் பூஜ்யம் என்ற கோல்கணக்கில் ஸ்காட்லந்து வெற்றி பெற்றது.

ஸ்காட்லந்து 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் இடம்பெறுகிறது.

அது இதற்கு முன் 1998ஆம் ஆண்டில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றது. அப்போது அணி எந்த ஆட்டத்திலும் வெற்றி பெறவில்லை.

1990ஆம் ஆண்டில் நடந்த போட்டியில்தான் ஸ்காட்லந்து ஓர் ஆட்டத்தில் வெற்றி பெற்றது.

ஹெயிட்டி 1974ஆம் ஆண்டுக்குப் பிறகு இம்முறை மீண்டும் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்