Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

உலகக் கிண்ணம்: பெனால்ட்டி வாய்ப்பில் சுவிட்ஸர்லந்துக்கு வெற்றி

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணம்: பெனால்ட்டி வாய்ப்பில் சுவிட்ஸர்லந்துக்கு வெற்றி

IMAGN IMAGES via Reuters/Simon Fearn

வெளியீடு : 08 Jul 2026 10:04AM புதுப்பிப்பு : 08 Jul 2026 11:59AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் சுவிட்ஸர்லந்தும் கொலம்பியாவும் பொருதிய விறுவிறுப்பான ஆட்டம்.

கனடாவில் நடந்த ஆட்டத்தில் இருதரப்பும் கோல் போடாமல் சமநிலையில் இருந்தன.

பெனால்ட்டி வாய்ப்பின் மூலம் சுவிட்ஸர்லந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

கோல் விவரம் சுவிட்ஸர்லந்து 4 கொலம்பியா 3.

காலிறுதிச் சுற்றில் சுவிட்ஸர்லந்து அர்ஜென்ட்டினாவைச் சந்திக்கும்.

அதுவும் இனி வரும் ஆட்டங்களும் அமெரிக்காவில் நடைபெறும்.

சுவிட்ஸர்லந்து சுமார் 70 ஆண்டுகளில் முதல்முறையாகக் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது.

இதற்கு முன் அது 1954இல் அவ்வாறு முன்னேறியது.

அப்போது உலகக் கிண்ணப் போட்டியை சுவிட்ஸர்லந்து ஏற்று நடத்தியது.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்