Skip to main content
சிவப்பு அட்டை சர்ச்சை: நன்றி சொன்ன டிரம்ப்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சிவப்பு அட்டை சர்ச்சை: நன்றி சொன்ன டிரம்ப் - அதிர்ந்த பெல்ஜியம்

வாசிப்புநேரம் -
சிவப்பு அட்டை சர்ச்சை: நன்றி சொன்ன டிரம்ப் - அதிர்ந்த பெல்ஜியம்

படம்: AP/Jeff Chiu

வெளியீடு : 06 Jul 2026 10:47AM புதுப்பிப்பு : 06 Jul 2026 11:53AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் கொஞ்சம் அரசியல் கலந்திருக்கிறது.

அமெரிக்கக் காற்பந்து ஆட்டக்காரர் ஃபோலரின் பாலோகன் (Folarin Balogun) பெற்ற சிவப்பு அட்டையை FIFA காற்பந்துச் சம்மேளனம் ரத்துச்செய்திருக்கிறது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவோடு (Gianni Infantino) தொலைபேசியில் அது பற்றிப் பேசிய பிறகு சிவப்பு அட்டை ரத்தானது.

கடந்த வாரம் போஸ்னியாவுடன் (Bosnia) நடந்த ஆட்டத்தில் பாலோகன் சிவப்பு அட்டை பெற்றார்.

அவர் நாளை பெல்ஜியத்துடன் நடக்கும் ஆட்டத்தில் ஆட முடியாது. ஆனால் இப்போது சிவப்பு அட்டையை ரத்துச் செய்துவிட்டதால் அவர் விளையாடலாம்.

அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்தார்.

பெல்ஜியம் அதிர்ச்சி தெரிவித்தது.

அமெரிக்காவின் New York Times அந்தச் செய்தியை வெளியிட்டபின் உலகெங்கும் இதுவே முதல் தலைப்புச் செய்தியாக இருக்கிறது.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்