Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

அனைத்து உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கும் தகுதி பெற்ற நாடு எது?

வாசிப்புநேரம் -
அனைத்து உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கும் தகுதி பெற்ற நாடு எது?

IMAGES via Reuters/Vincent Carchietta

வெளியீடு : 14 Jun 2026 11:43AM புதுப்பிப்பு : 16 Jun 2026 06:52PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

FIFA உலகக் கிண்ணப் போட்டிகள் 23ஆவது முறையாக நடைபெறுகிறது.

இம்முறை கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் போட்டிகளை நடத்துகின்றன.

2026 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளையும் சேர்த்து இதுவரை வரலாற்றில் அதிக உலகக் கிண்ணப் போட்டிகளுக்குத் தகுதி பெற்று விளையாடிய நாடுகளின் பட்டியல் இதோ!

1) பிரேசில்

- 23 முறையும் உலகக் கிண்ணப் போட்டிகளில் கலந்துகொண்ட ஒரே நாடு பிரேசில்

- 1958, 1962, 1970, 1994, 2002 ஆண்டுகளில் வெற்றி 

2) ஜெர்மனி

- 21 முறை

- 1954, 1974, 1990, 2014 ஆண்டுகளில் வெற்றி

3) அர்ஜென்ட்டினா

- 19 முறை

- 1978, 1986, 2022 ஆண்டுகளில் வெற்றி

4) இத்தாலி

- 18 முறை

- 1934, 1938, 1982, 2006 ஆண்டுகளில் வெற்றி

5) மெக்சிகோ

- 18 முறை

- 1970, 1986 ஆண்டுகளில் காலிறுதிச் சுற்று வரை சென்றது. 

6) இங்கிலாந்து

- 17 முறை

- 1966 ஆண்டில் வெற்றி

7) பிரான்ஸ்

- 17 முறை

- 1998, 2018 ஆண்டுகளில் வெற்றி

8) ஸ்பெயின்

-  17 முறை

- 2010ஆம் ஆண்டில் வெற்றி

9) பெல்ஜியம்

- 15 முறை

- 2018ஆம் ஆண்டில் மூன்றாம் இடத்தைப் பிடித்தது

10) உருகுவே

- 15 முறை

- 1930, 1950 ஆண்டுகளில் வெற்றி

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்